Description
Machine Name: Amutham 97 CGS (Pulverizer / பல்வரைசர்)
Price : Rs.35000
Description :
* தீவன தட்டைகளை வெட்டும் இயந்திரம் மற்றும் மாவு அரைக்கும் இயந்திரம் *
இந்த ஒரே இயந்திரத்தைக் கொண்டு,
* மணிக்கு 6-12 மாடுகளுக்கு தீவனம் வெட்டலாம்.
(அல்லது)
* மணிக்கு 30 - 60 ஆடுகளுக்கு தீவனம் வெட்டலாம்.
(அல்லது)
* மணிக்கு 200 - 650 கோழிகளுக்கு தீவனம் வெட்டலாம்.
(மற்றும்)
* அரிசி, மக்காசோளம், கோதுமை, பருத்தி விதை போன்ற அனைத்து தானியங்களையும் அரைத்துக் கொள்ளலாம்.
*சிறப்பம்சங்கள்:*
* 1.0HP மோட்டார்.
* மணிக்கு 100 முதல் 320 கிலோ வரை தீவனம் வெட்டி கொள்ளலாம்.
* மணிக்கு 10 முதல் 40 கிலோ வரை தானியங்களை அரைத்து கொள்ளலாம்.
* அதிக உற்பத்தி.
* குறைந்த இட வசதி.
* மிக குறைந்த பராமரிப்பு.
* மிக குறைந்த உதிரி பாகம்.
* நீடித்து உழைக்கும் திறன்.
*Chaff Cutter cum Pulverizer Machine*
* We can cut chaffs for 6 - 12 cows per hour.
(or)
* We can cut chaffs for 30 - 60 goats per hour.
(or)
* We can cut chaffs for 200 - 650 hens per hour.
(And)
* We can pulverize various grains such as rise, Wheat, corns, Cotton seeds etc.
*Specifications*
* 1.0HP Motor.
* We can cut chaffs 100 to 320 kg per hour.
* We can pulverize grains 10 to 40 kg per hour.
* More Output.
* Compact size.
* Less Maintenance.
* Low Spare parts.
* Long Life.
Link : https://youtube.com/playlist?list=PL_qhhorSTwwg3wukVf_wmNE2nJMt3p39f