• Amutham 97

Amutham 97

Description

Machine Name: Amutham 97

Price                   : Rs.28000

Description      :

*தீவன தட்டைகளை வெட்டும் இயந்திரம்*

 

இந்த ஒரே இயந்திரத்தைக் கொண்டு,

* மணிக்கு 6-12 மாடுகளுக்கு தீவனம் வெட்டலாம்.

(அல்லது)

* மணிக்கு 30 - 60 ஆடுகளுக்கு தீவனம் வெட்டலாம்.

(அல்லது)

* மணிக்கு 200 - 650 கோழிகளுக்கு தீவனம் வெட்டலாம்.

 

*சிறப்பம்சங்கள்:*

* 1.0HP மோட்டார்.

* மணிக்கு 100 முதல் 320 கிலோ வரை தீவனம் வெட்டி கொள்ளலாம்.

* அதிக உற்பத்தி.

* குறைந்த இட வசதி.

* மிக குறைந்த பராமரிப்பு.

* மிக குறைந்த உதிரி பாகம்.

* நீடித்து உழைக்கும் திறன்.

 

*Chaff Cutter Machine*

 

* We can cut chaffs for 6 - 12 cows per hour.

(or)

* We can cut chaffs for 30 - 60 goats per hour.

(or)

* We can cut chaffs for 200 - 650 hens per hour.

 

*Specifications*

* 1.0HP Motor.

* We can cut chaffs 100 to 320 kg per hour.

* More Output.

* Compact size.

* Less Maintenance.

* Low Spare parts.

* Long Life.

 

Link                    : https://www.youtube.com/@muthamizhindustries8623/videos

 

Get Quote